27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் - திருவோணம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவீர்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார். உங்கள் வாழ்க்கையில், 9 வது மற்றும் 24 வது வயதில், நல்ல அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவோணம் - Common Profit of 27 Star's - 27 நட்சத்திர பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம் - உங்கள்