தமிழ் பெயர் எண் பலன்கள் (Tamil Name Numbers)

தமிழ் எண்கணிதம் என்பது தமிழில் எழுதப்பட்ட ஆங்கில எண்கணித முறை அல்ல. முழுக்க முழுக்கத் தமிழ் முறைப்படி எழுதப்பட்ட எண்கணிதம் ஆகும். உலகிலேயே முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எழுதப்பட்ட எண்கணித முறை தமிழ் எண்கணித முறை ஆகும். இது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விசயம் ஆகும். ஆங்கில எண்கணித முறை தவறானது என்று இங்கே நிறுவப்பட்டுள்ளது. தமிழ் எண்கணித முறை எவ்வாறு சரி என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. ஆங்கில எண்கணிதம் முறையினை இதுநாள் வரையிலும் பின்பற்றி வந்த தமிழ் மக்கள் அனைவரும் அந்த தவறை மேலும் செய்யாமல் நமது பண்பாட்டிற்கு ஏற்ற தமிழ் எண்கணிதத்தினை பின்பற்றுவதே அறிவுடைமை ஆகும். மேலும் விவரங்களுக்கு...
உங்கள் பெயர் எண்ணுடைய பொதுவான பலன்களைத் தெறிந்து கொள்ள கீழே உள்ள எழுத்துப் பெட்டியில் உங்களுடைய பெயரினை தமிழில் உள்ளிடவும்.
பின்பு "Submit" பொத்தானை சொடுக்க உங்களின் பெயருக்கான தமிழ் கணித முறையின் பொதுவான பலன்கள் கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Tamil Name Numbers - தமிழ் பெயர் எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்