நாடி ஜோதிடம் - சூரியன் - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது சூரியன் சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | வெற்றி, உற்சாகம் |
சந்திரன் : | தந்தையுடன் பயனம், தந்தைக்கு பிரச்சனை. |
செவ்வாய் (குஜன்) : | இரத்தக் குறைபாடு, சகோதரார்களுக்கு தடை |
புதன் : | நிலங்களின் மூலம் தந்தைக்கு ஆதாயம், வணிக துறையில் வெற்றி, கைதிகளுடன் சந்திப்புகள் |
வியாழன் (குரு) : | தகுதி உயர்வு, உன்னத மனிதர்களுடன் சந்திப்பு, பண்பட்ட நபர்களிடமிருந்து இருந்து ஒத்துழைப்பு |
சுக்கிரன் : | திருமணம், பாலியல் விருப்பம், மனைவியின் பரிந்துரை, உடல் நல பாதிப்பு, நிதி நெருக்கடி நிலை. |
சனி : | நம்பிக்கையின்மை, நிதி நெருக்கடி, தேவையற்ற பழி |
ராகு : | யூகங்கள் மூலம் பலன், தந்தைக்கு சோம்பல் |
கேது : | குழந்தைகள் மூலம் கவலை, தந்தைக்கு தெய்வீக எண்ணங்கள் ஏற்படல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூரியன் - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்