நாடி ஜோதிடம் - சனி - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது சனி சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | தந்தை உடல் நலம் பாதிப்பு, தந்தை மற்றும் மகன் இடையே தகராறு, அரசால் சிரமம். |
சந்திரன் : | ஜோதிடம் பார்த்தல், தேவையற்ற பழி, அம்மா உடல் நலம் பாதிப்பு, தேவையில்லாத செலவு, மன அமைதியின்மை. |
செவ்வாய் (குஜன்) : | எதிரிகள் தொல்லை, அமைதியின்மை, நிலச்சொத்து ஈட்டம் |
புதன் : | நிலம் ஆதாயம், கல்வி கற்க்க நல்ல நேரம். |
வியாழன் (குரு) : | தொழில் மாற்றம், வேலை அல்லது பதவி உயர்வு கிடைத்தல், இரைப்பை பிரச்சனை. |
சுக்கிரன் : | திருமணம், சொத்துக்கள் பெறுதல் |
சனி : | இடையூறுகள் |
ராகு : | வீட்டில் இறப்பு |
கேது : | வழக்கு, சர்ச்சை, குறிக்கோளின்மை, புனித இடங்களுக்கு செல்லுதல், நிதி இழப்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சனி - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்