நாடி ஜோதிடம் - செவ்வாய் (குஜன்) - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது செவ்வாய் (குஜன்) சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | காய்ச்சல், மன அழுத்தம், பிடிவாதம், மகன் அடிபட்டல், கோபம் காரணமாக பிரச்சினைகள், எதிரிகளால் தொழிலில் தொல்லை, கணவரின் நடத்தை ஈகோ முறையில் உள்ளது. |
சந்திரன் : | அம்மா உடல் நலம் பாதிப்பு, அறுவை சிகிச்சை, பயணம், சகோதரர்களுக்கு அருமை வாய்ப்புக்கள், மன கவலை, அவசர மற்றும் நிலையற்ற மனப்பான்மை. |
செவ்வாய் (குஜன்) : | விபத்துகள், ஆற்றல் அதிகரிப்பு. |
புதன் : | எதிரிகள் தொல்லை, அமைதியின்மை, மன அமைதி சலனம், இரத்த உறவினர் மற்றும் நண்பர்களுடன் சர்ச்சை, கணவன் தனது நெருங்கிய நண்பர்களுடன் சந்திப்பு. |
வியாழன் (குரு) : | இரத்த அழுத்தம், அதிக வெப்பம், தீ கண்டம், பிடிவாதம், அவசரம், கணவருக்கு நல்ல நேரம். |
சுக்கிரன் : | கணவருக்கு நிதி ஆதாயம், இரத்த உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் தொடர்புகள் |
சனி : | விபத்துகள், எதிரிகள் மூலம் தொல்லைகள், நிதி இழப்பு. |
ராகு : | அதீத பாலியல், சகோதரர் மரணம் |
கேது : | அதிகார ஆசை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செவ்வாய் (குஜன்) - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்