நாடி ஜோதிட விதி 14 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், அது ஆண் ஜாதகமாக இருந்தால், குருவை முதலாகக்கொண்டு வரிசைப்படுத்தியும் பெண் ஜாதகமாக இருந்தால், சுக்கிரனை முதலாகக் கொண்டு வரிசைப்படுத்தியும் எழுதிக்கொள்ள வேண்டும்.
நாம் ஆய்வு செய்யக் கூடிய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில், ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களை நட்சத்திர பாத சார அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 14 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்