நாடி ஜோதிட விதி 12 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு கிரகம் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் அடைந்து பரிவர்த்தனை பெற்று இருந்தால், அந்தப் பரிவர்த்தனை மூலம் தனது வீட்டிற்குச் செல்லும்போது அஸ்தமன தோஷம் நீங்குகிறது.
உதாரணமாக, மேஷத்தில் சூரியன் 10 டிகிரியிலிருந்து, குரு 12 டிகிரியில் இருந்தால் அஸ்தமனம். அதேசமயம், செவ்வாய், தனுசு அல்லது மீனத்தில் நின்றால் அந்த தோஷம் நிவர்த்தி அடைகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 12 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்