நாடி ஜோதிட விதி 10 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு ஜாதகத்தில் நீச்சம் பெற்ற கிரகம்கூட சாதகமான பலனைத் தரமுடியும். (இங்கு கிரகம் எனக் குறிப்பிடுவது அனைத்தும் காரகக் கிரகங்களையே குறிக்கும்) உதாரணமாக குருவானவர் நீச்சம் பெற்று மகரத்தில் இருக்கிறார். அவருக்கு 2, 12, 7, 5இல் கிரகம் இல்லாமல் இருந்து, குருவுடன் சூரியன் சேர்ந்து இருந்தால் குருவின் நீச்சத்துக்குப் பங்கம் ஏற்படுகிறது. அப்போது அவர் நன்மையான பலனையே தருவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 10 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்