நாடி ஜோதிட விதி 07 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு காரகக் கிரகம் இருக்கும் வீட்டிற்கு 7ஆம் வீட்டில் உள்ள கிரகமே, அந்தக் காரகக் கிரகத்தை அதிகம் பாதிக்கும். அடுத்து 12ஆம் வீடு மற்றும் 2ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் பாதிப்பை உண்டாக்கும். (இங்கு பாதிப்பு என்பது நன்மை அல்லது தீமையைக் குறிக்கும்.) ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 7ஆம் வீட்டில் உள்ள கிரகம் 100 சதவிகிதப் பலனையும், ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 1, 5, 9ஆம் வீட்டில் உள்ள கிரகம் 75 சதவிகித பலனையும், ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 3, 11ஆம் வீட்டில் உள்ள கிரகம் 50 சதவிகித பலனையும், ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 2, 12ஆம் வீட்டில் உள்ள கிரகம் 50 சதவிகித பலனையும் அது நட்புக் கிரகமானால் நல்ல பலனையும், பகைக்கிரகமானால் தீய பலனையும் தரச் செய்வார்கள்.
குறிப்பு: பிறந்த ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு, கோச்சார கிரகம் வரும் சமயம், மேலே உள்ள விகிதாசாரப்படியே பலன் தரச் செய்வார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 07 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்