நாடி ஜோதிட விதி 05 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டுக்கு இரண்டாம் வீட்டில் ஒரு பகைக்கிரகம் இருந்து, அது வக்கிரமடைந்து காரகக் கிரகத்தை நோக்கி நகர்ந்தால், பாதகமான பலனைத் தரும். ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டிற்கு 12ஆம் வீட்டில் ஒரு பகைக் கிரகம் இருந்து, காரகக் கிரகம் வக்கிரமடைந்து இருந்தால் பாதகமான பலனையே தரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 05 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்