12 இலக்கினப் பொதுப் பலன்கள் - சிம்மம் உங்கள் இலக்கினம்
நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர் உக்ரமான 5 - வது ராசி சிம்மம்.
எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள் நீங்கள் ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர். நீங்கள், எதிலும் ஒளிவு மறைவற்றவர் உங்கள் எண்ணத்தில் மிகவும் உறுதியானவர் கோபக்காரர் கலையிலும் இசையிலும் நீங்கள் மிகவும் நாட்டம் கொண்டவர் விருப்பம் கொண்டவர் உங்கள் திறமையில், உங்களுக்கு மிகப் பெருமளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒருசில குழந்தைகளே உள்ளன. நீங்கள், உங்கள் பெற்றோர்களை விரும்புகிறவர் நீங்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர். அரசிலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க நீங்கள், உங்கள் எண்ணங்களில், அசையா உறுதிபடைத்தவர் முகஸ்துதிக்கு நீங்கள் இலக்காகிவிடக்கூடாது. காதல் ஈடுபாடு கொண்ட நீங்கள், உங்கள் காதலரை, மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விக்கிறீர்கள். லட்சியக் காதலரான நீங்கள், காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர். உங்கள் இல்லம், மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் நீங்கள் மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையன்றை நடத்துவீர்கள். உங்களுக்கு, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.மிகஉயரியஅளவில்அரசுசலுகைகளையும்ஆதரவுகளையும்நீங்கள்பெறுவீர்கள்
உங்களுக்கு கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றம் ஒன்று இருக்கும். உங்களுக்கு லேசான கேசமும், பெரிய மற்றும் உருண்டையான முகமும் கொண்ட, உங்கள் சருமத்தின் நிறம், சிவந்ததாய் இருக்கும். நீங்கள், விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த நன்னம்பிக்கையுடன் விறுவிறுப்பாக போட்டியிடக் கூடியவர் நீங்கள், பிறரிடம் மரியாதைகாட்டி பணிவுடனும், லட்சியப் பேரவா கொண்டவராகவும் இருப்பவர். நீங்கள் முன்கோபியாக இருப்பீர்கள் தாயாரிடமிருந்து வெகு தொலைவில், வசிப்பீர்கள்.உங்களில் பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிரதானமான, எடுப்பாக முன்தலை இருக்கும். உங்களுக்கு மிகவும் எடுப்பான, கம்பீரமான மற்றும் ராஜ தோற்றம் இருக்கும். உங்களுக்கு பெரும்
எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள் நீங்கள் ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர். நீங்கள், எதிலும் ஒளிவு மறைவற்றவர் உங்கள் எண்ணத்தில் மிகவும் உறுதியானவர் கோபக்காரர் கலையிலும் இசையிலும் நீங்கள் மிகவும் நாட்டம் கொண்டவர் விருப்பம் கொண்டவர் உங்கள் திறமையில், உங்களுக்கு மிகப் பெருமளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒருசில குழந்தைகளே உள்ளன. நீங்கள், உங்கள் பெற்றோர்களை விரும்புகிறவர் நீங்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர். அரசிலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க நீங்கள், உங்கள் எண்ணங்களில், அசையா உறுதிபடைத்தவர் முகஸ்துதிக்கு நீங்கள் இலக்காகிவிடக்கூடாது. காதல் ஈடுபாடு கொண்ட நீங்கள், உங்கள் காதலரை, மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விக்கிறீர்கள். லட்சியக் காதலரான நீங்கள், காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர். உங்கள் இல்லம், மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் நீங்கள் மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையன்றை நடத்துவீர்கள். உங்களுக்கு, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.மிகஉயரியஅளவில்அரசுசலுகைகளையும்ஆதரவுகளையும்நீங்கள்பெறுவீர்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்மம் உங்கள் இலக்கினம் - Common Profit of Lagna's - 12 இலக்கினப் பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம் - நீங்கள், உங்களுக்கு, உங்கள், மிகவும், இருக்கும், மிகுந்த