ஆரூடப் பாடல் - 3, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

முன்கால வினையிதென்று மூர்க்கமாய் திரியவேண்டாம் உன்காலம் நல்லதாச்சு விழவும் மூன்றிரண்டுமாறும் பின்னால் நீ வேணலாபப் பயிர்த்தொழில் செழித்துவோங்கும் ஒன்றுக்கும் அஞ்சிடாதே ஒருவாரம் கழிந்திடாயே. |
மூன்றும், இரண்டும், ஆறும் விழுந்திருப்பதால் உனக்கு நல்ல நேரம் உண்டாகியிருக்கிறது. இது உன் முன்வினை பயனால் வந்தது என இருமாந்து இருந்து விடாதே. இனி வரும் நாட்களில் உனக்கு விவசாயம் செழித்து லாபம் பெருகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 2, 6. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்