குரு சுக்கிர தோஷம் - ஜாதகப் பொருத்தம்

ஆண் பெண் இருவரது ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் எந்த ஒரு ராசியிலும்
குரு, சுக்கிரன் இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் சேர்ந்து இருந்தால் அதுகுரு,
சுக்கிர தோஷம் ஆகும்.
ஆண், பெண் இருவரதுஜாதகத்திலும் இந்த குரு,சுக்கிரன் இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து இருந்து குரு, சுக்கிர தோஷம் இருந்தால் மட்டுமே ஜாதக பொருத்தம் உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றொருவர் ஜாதகத்தில் இல்லை என்றால் ஜாதக பொருத்தம் இல்லை.
ஆண்,பெண் இருவர் ஜாதகத்திலும் குரு, சுக்கிர தோஷம் இல்லை என்றாலும் பொருத்தம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குரு சுக்கிர தோஷம் - ஜாதகப் பொருத்தம் - Horoscope Matching - Astrology - ஜோதிடம்