சேது - காட்சி 64 ஈ பகல் - INT./ அபிதா வீடு
மிட் ஷாட் - அபிதா வீட்டில் குடும்பத்தினர் கூடியிருக்கின்றனர். குருக்கள் மந்திரம் படிக்கிறார். அபிதாவுக்கும் அம்பிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. குளோஸ் ஷாட் - அபிதாவின் அக்கா மகிழ்ச்சியாக சிரிக்கிறாள். குளோஸ் ஷாட் - இன்டர் கட்டில்சேது யோசிக்கிறான்.
மிட் ஷாட் - அய்யர்: இந்த மங்களகரமான நேரத்திலே...
மிட் ஷாட் - அய்யர் படிக்கிறார்.
வரும் ஆவணித் திங்கள் இரண்டாம் நாள்...
குளோஸ் ஷாட் - அபிதா மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டு சோகமாக உட்கார்ந்திருக்கிறாள். அருகில் தோழி.
அய்யர்குரல் (Overlap): பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுபயோக சுபதினத்தில்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ்