சேது - காட்சி 62 - இரவு - INT./ பாண்டிமடம்
மிட் ருழட் - மன நோயாளிகள் உறங்கிக் கொண்டிருக்க, சேது உறங்காமல் உட்கார்ந்திருக்கிறான்.
ஆண்: காசு மேலே காசு வந்து கொட்டுகிற வேளை இது. வாசக் கதவ ராசலெட்சுமி தட்டுகிற வேளை இது...
ஒரு மனநோயாளி சேதுவின் நிலைமை புரியாமல் அவன் அருகில் வந்து பாட்டுப் பாடி அவன்தலையில் குட்ட, ஓங்கி அவனை அறைகிறான் சேது.
குளோஸ் ஷாட் - சேது யோசனையில் இருக்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts -