சேது - காட்சி 51 - இரவு - INT. / பாண்டிமடம்
மிட் ஷாட் - மன நோயாளிகள் கூட்டத்தில் ஒருவனாக சேது படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவின் முகத்தில் தெளிவு தெரிகிறது. குளோஸ் ஷாட் - மூளை குணமானதைக் குறிக்கும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஷாட். குளோஸ் ஷாட் - சேது முகத்தில் மாற்றம் தெரிகிறது. குளோஸ் ஷாட் - மூளை குணமானதைக் குறிக்கும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஷாட்.
குளோஸ் ஷாட் - சேது கண் விழிக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவுக்கு புத்தி சரியானது தெரிகிறது. மிட் ஷாட் - எழுந்து உட்காருகிறான். சுற்றிலும் பார்க்கிறான். மனநோயாளிகள் மத்தியில் இருப்பதை உணருகிறான். குளோஸ் ஷாட் - தலையைத் தடவிய சேது மொட்டை அடிக்கப்பட்டிருப்பது தெரிந்து அழுகிறான். மிட் ஷாட் - எழுந்து சங்கிலியை அறுக்க முயற்சி செய்கிறான் சேது. பக்கத்தில் நிற்கும் ஒரு மனநோயாளி சிரிக்க அவனை ஓங்கி உதைக்கிறான். குளோஸ் ஷாட் - கத்தியபடி சங்கிலியை அறுக்கிறான் சேது. மிட் ஷாட் - ஊழியர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களை அடிக்கிறான் சேது. மிட் ஷாட் - சேதுவை ஆட்கள் பிடிக்கிறார்கள்.
சேது: விடுங்கடா...
மிட் ஷாட் - சேதுவைப் பிடிக்கிறார்கள்.
குளோஸ் ஷாட் - ஒரு மன நோயாளி சிரிக்கிறான். மிட் ஷாட் - சேதுவை ஊழியர்கள் பிடிக்கிறார்கள். மிட் ஷாட் - சேதுவை சங்கிலியால் கட்டிவிட்டுப் போகிறார்கள். குளோஸ் ஷாட் - ஒரு மன நோயாளி சிரிக்கிறான். மிட் ஷாட் - சேது கத்துகிறான். குளோஸ் ஷாட் - ஒரு மனநோயாளி சிரிக்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், சிரிக்கிறான், பிடிக்கிறார்கள், சேதுவை, தெரிகிறது