சேது - காட்சி 5 - பகல் - INT. / அபிதா வீடு.
மிட் ஷாட் - அபிதா, குருக்கள், அம்பி ஆகியோர் இருக்கின்றனர். குளோஸ்
ஷாட் - அபிதா அப்பாவைப் பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - குருக்கள் சாமி கும்பிடுகிறார்.
குளோஸ் ஷாட் - அபிதா : ஏம்ப்பா... நேக்கு இந்த பேர் வச்சேள்...?
குளோஸ் ஷாட் -குருக்கள் : அபித்துன்னா...
குளோஸ் ஷாட் - அபிதா : அபித குஜலாம்பாள்னு...
குளோஸ் ஷாட் - குருக்கள் : அது உன் பெரிய பாட்டியோட பேர்
இல்லையோ...?
குளோஸ் ஷாட் - அபிதா : சரி வச்சேளோ இல்லையோ... அதுக்கு என்ன அர்த்தமுன்னு இப்போ சொல்லுங்கோ.
குளோஸ் ஷாட் - குருக்கள் : அதுக்கு இப்போ என்ன அவசரம்...?
குளோஸ் ஷாட் - அபிதா : காலேஜ்ல எல்லாரும் கிண்டல்
பண்றாப்பா...என்னன்னு சொல்லுங்கோ...
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், குருக்கள்