முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
» காட்சி 43 - பகல்/இரவு - INT./மனநல மருத்துவமனை
சேது - காட்சி 43 - பகல்/இரவு - INT./மனநல மருத்துவமனை
லாங் ஷாட் - மன நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
குளோஸ் ஷாட் - சேதுவை டாக்டர் தொட, சூன்யமாகப் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - சேது கத்துகிறான். குளோஸ் ஷாட் - அவனுக்கு ஊசி போடுகின்றனர். குளோஸ் ஷாட் - சேது மயங்குகிறான். மிட் ஷாட் - சேதுவுக்கு அண்ணி உணவு ஊட்டுகிறாள். குளோஸ் ஷாட் - மனநலமருத்துவமனை தனிமை அறையில் சுயநினைவில்லாமல் சேது உட்கார்ந்திருக்கிறான். மிட் ஷாட் - மருத்துவமனை வாசலில் நிற்கும் ஊமை நுழைவாயிலைப் பார்க்கிறாள்.
மிட் ஷாட் - தனியாக உட்கார்ந்திருக்கும் சேதுவை ஊழியர் அடிக்க, சேது குழந்தை போல் பயந்து ஓடுகிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ்