சேது - காட்சி 37 - பகல் - EXT . / சாலை
குளோஸ் ஷாட் - ஆள் நடமாட்டமில்லாத சாலையில் ஒரு வேன் நிற்கிறது.
குளோஸ் ஷாட் - வேனுக்குள் சேது இருக்கிறான். மிட் ஷாட் - கோயிலுக்குப் போய்விட்டு வரும் அபிதா வேன் அருகே வருகிறாள். குளோஸ் ஷாட் - சேது அவனைப் பார்க்கிறான். மிட் ஷாட் - வேன் அருகே வரும் அபிதாவை வேனுக்குள் பிடித்துத் தள்ளி கடத்திச் செல்கிறான் சேது. குளோஸ் ஷாட் - அபிதாவின் அர்ச்சனைத் தட்டில் இருந்த தேங்காய், பழம் சாலையில் கிடக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ்