சேது - காட்சி 30 - பகல் - EXT . / அக்ரஹாரம்
மிட் ஷாட் - அக்ரஹாரத்திலிருக்கும் பலான வீட்டிலிருந்து குடி போதையிலிருக்கும் ஒருவனை வெளியே தள்ளுகிறார்கள் சிலர்.
ஒருவன் : போடா நாய்... மப்புல வந்தா பெரிய மைனருன்னு நினைப்பு...
குடிகாரன் : நான் என்ன கொங்காப் பயலா?
ஒருவன் : ஒழுங்கா ஊர் போய்ச் சேருடா... டேய்...
குடிகாரன் : காஞ்சி போன கிஸ்மிஸ் பழம் மாதிரி இருக்கா. தண்ணியப் போட்டா கண்ணு தெரியாதா...? ஸ்டடியா... இதப் பாரு... இருந்தா இவ மாதிரி இருக்கனுமுடா...
தெருவில் நடந்து வரும் ஒரு சிறுமியைப் பிடித்து பலாத்காரம் செய்கிறான். குளோஸ் ஷாட் - திண்ணையில் சேதுவின் நண்பன் அதைப் பார்க்கிறான். 'டேய் விடுறா' என்று கத்திபடி எழுகிறான். மிட் ஷாட் - ஓடிவரும் சேதுவின் நண்பனை அடித்துக் கீழே தள்ளி, தானும் விழுகிறான் குடிகாரன்.
குடிகாரன் : எவன்டா தள்ளினது...?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குடிகாரன்