முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
» காட்சி 29 - பகல் \ இரவு - EXT . / பல இடங்கள்
சேது - காட்சி 29 - பகல் \ இரவு - EXT . / பல இடங்கள்
மாலை என் வேதனை கூட்டுதடி....
காதல் தன் வேலையைக் காட்டுதடி....
எனை வாட்டும் வேலை ஏனடி...?
நீ சொல்வாய் கண்மணி...
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே...
வேகுதே என் மனம் மோகத்திலே...
மாலை என் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையைக் காட்டுதடி...
காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள்
ஏண்டா அம்பி...?
காதலும் பொய்யுமில்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ்
என்னா அம்பி
காதல் செஞ்சா பாவம்
அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம்...
கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கை வரும் நாள் வருமா...?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையைக் காட்டுதடி
காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ?
வாசங்கள் பேசாத பதிலா தம்பி...
மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ...?
கடலாடும் அலைகூட பதில்தான் தம்பி
அவளின் மெளனம் பார்த்து
பதை பதைக்கும் என் மனம்
வேண்டாத எண்ணம் வரும் காதல்
திருமணம்...
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே
மாலை என் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையைக் காட்டுதடி...
எனை வாட்டும் வேலை ஏனடி...
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ...
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
மாலை தன் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையைக் காட்டுதடி...
சேதுவின் மன வேதனையை வெளிப்படுத்தும் பாடல் காட்சி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - காட்டுதடி, வேலையைக், கூட்டுதடி