திரைப்படச் செய்திகள் - நடிக, நடிகையரின் முதல் படம் (First Film)
நடிக, நடிகையர் | 100 வது படம் |
எம்.ஜி.ஆர் | சதிலீலாவதி |
சிவாஜி | பராசக்தி |
ஜெமினிகணேசன் | அவ்வையார் |
எஸ்.எஸ்.ஆர் | பராசக்தி |
முத்துராமன் | அரசிளங்குமரி |
ஏவி.எம்.ராஜன் | நானும் ஒரு பெண் |
சிவகுமார் | காக்கும் கரங்கள் |
ஜெய்சங்கர் | இரவும் பகலும் |
ரவிச்சந்திரன் | காதலிக்க நேரமில்லை |
விஜயகுமார் | ஸ்ரீ வள்ளி |
ரஜினிகாந்த் | அபூர்வ ராகங்கள் |
கமலஹாசன் | களத்துார் கண்ணம்மா |
விஜயகாந்த் | இனிக்கும் இளமை |
சத்யராஜ் | சட்டம் என் கையில் |
பாக்யராஜ் | 16 வயதினிலே |
கார்த்திக் | அலைகள் ஒய்வதில்லை |
பிரபு | சங்கிலி |
முரளி | பூவிலங்கு (தமிழில்) |
ராம்கி | சின்னப்பூவே மெல்லப்பேசு |
பார்த்திபன் | தாவணிக்கனவுகள் |
அர்ஜூன் | நன்றி |
சரத்குமார் | கண் சிமிட்டும் நேரம் |
விக்ரம் | தந்துவிட்டேன் என்னை |
பிரசாந்த் | வைகாசி பொறந்தாச்சி |
அஜீத் | அமராவதி |
விஜய் | நாளைய தீர்ப்பு |
பிரபுதேவா | இதயம் |
அரவிந்தசாமி | தளபதி |
அருண்குமார் | பிரியம் |
அப்பாஸ் | காதல் தேசம் |
குணால் | காதலர் தினம் |
சூர்யா | நேருக்கு நேர் |
ஷாம் | 12பி |
மாதவன் | அலைபாயுதே |
ஸ்ரீகாந்த் | ரோஜாக்கூட்டம் |
தனுஷ் | துள்ளவதோ இளமை |
சிலம்பரசன் | காதல் அழிவதில்லை |
பாலா | அன்பு |
ரவி | ஜெயம் |
நரேஷ் | குறும்பு |
ஆரியன் ராஜேஸ் | ஆல்பம் |
நெப்போலியன் | புது நெல்லு புது நாத்து |
வினித் | ஆவாரம்பூ |
விக்னேஷ் | சின்னத்தாயி |
வடிவேலு | என் ராசாவின் மனசிலே |
தங்கவேலு | சதி லீலாவதி |
சுரேஷ் | பன்னீர் புஷ்பங்கள் |
மோகன் | நெஞ்சத்தை கிள்ளாதே |
ராமாராஜன் | நம்ம ஊரு நல்ல ஊரு |
ராதாரவி | தண்ணீர் தண்ணீர் தண்ணீர் |
காத்தாடி ராமர்த்தி | பெண்ணே நீ வாழ்க |
கரண் | அண்ணாமலை |
வையாபுரி | மாணிக்கம் |
ஆனந்த பாபு | உயிருள்ளவரை உஷா |
தேடல் தொடர்பான தகவல்கள்:
First Film - நடிக, நடிகையரின் முதல் படம் - தண்ணீர்