1983 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்
1983
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1983 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
- அடுத்த வாரிசு
- அண்ணே அண்ணே
- அந்த சில நாட்கள்
- அபூர்வ சகோதரிகள்
- அலைபாயும் நெஞ்சங்கள்
- அனல் காற்று
- ஆயிரம் நிலவே வா
- ஆனந்த கும்மி
- இது எங்க நாடு
- இளமை
- இளமை காலங்கள்
- இளைய பிறவிகள்
- இன்று நீ நாளை நான்
- இனிமை இதோ இதோ
- உண்மைகள்
- உயிருள்ளவரை உஷா
- உருவங்கள் மாறலாம்
- உறங்காத நினைவுகள்
- எங்களாலும் முடியும்
- என் ஆசை உன்னோடுதான்
- என்னை பார் என் அழகை பார்
- ஒண்ணும் தெரியாத பாப்பா
- ஒப்பந்தம்
- ஒரு இந்திய கனவு
- ஒரு ஓடை நதியாகிறது
- ஒரு கை பார்ப்போம்
- ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
- கசப்பும் இனிப்பும்
- கண் சிவந்தால் மண் சிவக்கும்
- கள் வடியும் பூக்கள்
- காமன் பண்டிகை
- காஷ்மீர் காதலி
- கிராமத்து கிளிகள்
- கைவரிசை
- கொக்கரக்கோ
- சட்டத்துக்கு ஒரு சவால்
- சட்டம்
- சந்திப்பு
- சம்சாரம் என்பது வீணை
- சரணாலயம்
- சஷ்டிவிரதம்
- சாட்சி
- சாட்டை இல்லாத பம்பரம்
- சில்க் சில்க் சில்க்
- சிவப்பு சூரியன்
- சீறும் சிங்கங்கள்
- சுப முகூர்த்தம்
- சுமங்கலி
- சூரக்கோட்டை சிங்கக்குட்டி
- சூரப்புலி
- டௌரி கல்யாணம்
- தங்க மகன்
- தங்கைக்கோர் கீதம்
- தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
- தம்பதிகள்
- தலைமகன்
- தாய் வீடு
- துடிக்கும் கரங்கள்
- தூங்காத கண்ணின்று ஒன்று
- தூங்காதே தம்பி தூங்காதே
- தூரம் அதிகமில்லை
- தோடி ராகம்
- நாலு பேருக்கு நன்றி
- நான் உன்னெ நெனச்சேன்
- நான் சூட்டிய மலர்
- நீதிபதி
- நீறுபூத்த நெருப்பு
- நெஞ்சமெல்லாம் நீயே
- நெஞ்சோடு நெஞ்சம்
- பக்த துருவமார்க்கண்டேயன்
- பகவதிபுரம் ரயில்வேகேட்
- பாயும் புலி
- பிரம்மசாரிகள்
- புத்திசாலிப் பைத்தியங்கள்
- பெண்மையின் உண்மை
- பொய்க்கால் குதிரை
- போலீஸ் போலீஸ்
- மண்வாசனை
- மலையூர் மம்பட்டியான்
- மனைவி சொல்லே மந்திரம்
- மாறுபட்ட கோணங்கள்
- மிருதங்க சக்கரவர்த்தி
- முத்து எங்கள் சொத்து
- முந்தானை முடிச்சு
- மெல்ல பேசுங்கள்
- யாமிருக்க பயமேன்
- யுகதர்மம்
- யுத்த காண்டம்
- ரத்தகாட்டேரியின் மர்ம மாளிகை
- ராகங்கள் மாறுவதில்லை
- வளர்த்தகடா
- வில்லியனூர் மாதா
- வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்
- வெள்ளை ரோஜா
- ஜோதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
1983 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், நான், சில்க், cinema, கலைகள்