1935 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்
1935
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1935 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
- 1.அதிரூப அமராவதி
- 2.அல்லி அர்ஜுனா
- 3.குலேபகாவலி
- 4.கோபாலகிருஷ்ணா
- 5.கௌசல்யா
- 6.சந்திரசேனா
- 7.சாரங்கதாரா
- 8.சுபத்ராபரிணயம்
- 9.ஞானசௌந்தரி
- 10.டம்பாச்சாரி
- 11.திருத்தொண்ட நாயனார்
- 12.துருவ சரிதம்
- 13.தூக்குத் தூக்கி
- 14.நல்லதங்காள்
- 15.நவீன சதாரம்
- 16.நளதமயந்தி
- 17.பக்த துருவன்
- 18.பக்த நந்தனார்
- 19.பக்த ராம்தாஸ்
- 20.பட்டினத்தார்
- 21.பூர்ணசந்திரன்
- 22.மயில்ராவணன்
- 23.மாயாபஜார்
- 24.மார்க்கண்டேயா
- 25.மிளகாய் பொடி
- 26.மேனகா
- 27.மோகினி ருக்மாங்கதா
- 28.ராதா கல்யாணம்
- 29.ராஜ போஜா
- 30.ராஜாம்பாள்
- 31.லங்காதகனம்
- 32.லலிதாங்கி
- 33.ஹரிச்சந்திரா
தேடல் தொடர்பான தகவல்கள்:
1935 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், பக்த, cinema, கலைகள்