மருதகாசி பாடல்கள் - பக்கம் - 83

உன் முகம் தான் என் முகத்தைக் காட்டும் கண்ணாடி - இதை உணர்ந்து நீயும் சிரிக்க வேணும் எனக்கு முன்னாடி! நீ எண்ணுவதை உன் கண்ணிரண்டும் சொல்லாமல் சொல்லுதே-அதை எண்ணி எண்ணி இங்கு என் மனமும் துள்ளாமல் துள்ளுதே! என்னை எங்கோ அழைத்துச் செல்லுதே (உன் முகம்) உள்ளத்தினால் இங்கு ஒன்று பட்டால் உருவாகும் நன்மையே-ஒரு கள்ளமில்லா இன்பம் தேடிவரும் எந்நாளும் நம்மையே! அன்பு ஒன்றே உலகில் உண்மையே (உன் முகம்) |
பெண் மனம்-1963
இசை: வேதா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 83 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - முகம்