மருதகாசி பாடல்கள் - பக்கம் - 44

மோகனா: சங்கத் தமிழ் மொழி கொஞ்சும் வர்ணக்கிளி எங்கள் இரு விழி நீ!-கண்ணே இன்பம் தரும் ஒளி நீ!... எங்கள் இரு விழி நீ! ... பெண்கள்: சங்கத் தமிழ் மொழி கொஞ்சும் வர்ணக்கிளி எங்கள் இரு விழி நீ!-கண்ணே இன்பம் தரும் ஒளி நீ!... எங்கள் இரு விழி நீ!... மோகனா: தங்க நிற மலரே!-தொட்டிலில் தவழும் சந்திரனே! பிஞ்சுத் தளிர்க் கரத்தால்-ஜாடை பேசிடும் சுந்தரனே!... முத்தே! மரகதமே! திகட்டாத முக்கனியின் சுவையே!... புத்தமுதே! தேனே! எழுதா சித்திரமே வாடா!... பெண்கள்: சங்கத் தமிழ் மொழி கொஞ்சும் வர்ணக்கிளி எங்கள் இரு விழி நீ-கண்ணே இன்பம் தரும் ஒளி நீ!... எங்கள் இரு விழி நீ!... |
பிள்ளைக் கனியமுது-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 44 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - எங்கள், விழி, கண்ணே, இன்பம், தரும், வர்ணக்கிளி, தமிழ், மொழி, கொஞ்சும், சங்கத்