மருதகாசி பாடல்கள் - பக்கம் - 36
ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்!-ஒரு
கோழையாக மட்டும் வாழாதே!-உந்தன்
வாழ்வின் கடமை மறவாதே!-தன்
மானத்தைக் காக்கவும் தவறாதே!
உத்தம புத்திரன்-1958
இசை : ஜி. ராமநாதன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 36 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -