மருதகாசி பாடல்கள் - பக்கம் - 202
அரே நம்பள்கி சொல்றதெ நிம்பள்கி கேட்டுக்கோ ! தம்பிடிக்கி தம்பிடி வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா ? யாஹீம்! யாஹீம்! யாஹீம்! சம்பள்தே வாங்கிக்கிணு ஜல்சா ஏன் செய்யிறான் ? பொம்பளங்கே ஊட்டுமேலே பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா! - நீ போவுறதும் நல்ல வயிதானா ? காசுக்கு ஆசெப்பட்டு ரேசுக்கு போவுறான் ! கையிலே உள்ளதை உட்டுப் போட்டு சாவ்றான் ஸர்தானா-நீ காசாயம் கட்டிக்கினா விடுவானா? தாயிகிட்ட பத்து மாசம் கடன் பட்டு வாயிறான் ! வாயும் வரெ பக்வான்கி கடன் பட்டு சாயிறான் ஸர்தானா !-இவன் வச்சிருக்கும் கடனெ தீர்ப்பானா ? – யாஹீம்...யாஹீம்...யாஹீம் ! |
டில்லி மாப்பிள்ளை-1968
இசை: K. V. மகாதேவன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன் & ராஜேஸ்வரி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 200 | 201 | 202 | 203 | 204 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 202 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - யாஹீம், ஸர்தானா