மருதகாசி பாடல்கள் - பக்கம் - 188

(தொகையறா)
இன்பமோ! துன்பமோ! எதுவுமே நில்லாதே! இது.இயற்கை நியதி! |
பாட்டு
நம் ஜீவியக் கூடு-களிமண் ஒடு! ஆசையோ-மணல் வீடு! நம் ஆசையோ-மணல் விடு! சுக வாழ்வு தான் நாடுவோம்! துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்! (நம் ஜீவி) தவறுகள் அதிகம் செய்வோம்! தலை விதியென நாம் கொள்வோம்! சொல்லும் தைரியம் இழந்து வீணே நாம் சமூக அடிமைகள் ஆவோம். (நம் ஜீவி) தூற்றிடும் உலகமே-நமைப் போற்றுதல் சகஜமே!-மனம் சோராதே எதிலுமே! தோல்வி கண்டு அதை எண்ணி வீணிலே சோக பிம்பம் ஆகாதே! மனமே நோகாதே! காலம் மாறும் மறவாதே! |
குமாஸ்தா-1953
இசை: C. N. பாண்டுரங்கன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 188 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - நாம்