மருதகாசி பாடல்கள் - பக்கம் - 143

எளியோர்க்கு சுகவாழ்வு ஏது?-துன்ப இருள் நீக்க ஆள்வோர் எண்ணாத போது! (எளி) திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி தெருவோடு போகும் நிலைமாறிடாது! சீமான்கள் உள்ளம் மாறாத போது! (எளி) எதுவந்தபோதும் விதி.என்று எண்ணும் மதிகொண்ட மாந்தர் மனம் மாறிடாது நிதியோடு இன்பநிலை நேர்ந்திடாது! (எளி) |
கனவு-1954
இசை: S. தட்சிணாமூர்த்தி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 141 | 142 | 143 | 144 | 145 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 143 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -