மருதகாசி பாடல்கள் - பக்கம் - 125

பெண்: வான் மழையின்றி வாடிடும் பயிர்போல் நானுன்னைப் பிரிந்தே வாடுகின்றேன்! சூழ் நிலையாலே கூண்டினில் வாழும் பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்! வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே கெடுமதியால் எனைப் பூட்டினரே... .... ... வளர் காதல் ஜோதி உனையின்றி பாரில் ஒளியுமே ஏதென் வாழ்விலே- ஆண்: காதல்மொழி பாவாய்! கனவோ நம் வாழ்வு - ஒ கண்மும் இனி உயிர் நான் தரியேன் நாதம் இல்லாத யாழ் போலும் ஆனேன் நானே உன் பிரிவால் வாடியே! பெண்: எந்நாளினி ஒன்றாகி இணையாய் முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ? என் அமுதே! ஆண்: எந்நாளினி ஒன்ருகி இணையாய் முன் போலவே நாம் சேர்ந்திடுவோமோ! என் அமுதே! பெண்: வானிலே தோன்றும் ஆதவன் போலே காதலரே! உம்மைக் காண்பதென்றோ? |
பொன்முடி-1949
இசை: G. ராமநாதன்
பாடியவர்கள்: G. ராமநாதன், T. V. ரெத்தினம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 125 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்