மருதகாசி பாடல்கள் - பக்கம் - 121
பெண்: தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும் ஒரு திருமண மேடை! கை தட்டத் தட்டத் துடிக்கும் இதன் கருவிழி ஜாடை! ஆண்: பொன் கொட்டிக் கொட்டி அளக்கும் பூப்பட்டுப் பட்டு மணக்கும்! பெண்: செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்! ஆண்: சிட்டே சிட்டே வா வா! ஜில்லென்று கிட்டே நீவா! நகையும் சுவையும் பசியும் உணவும் நாமாகலாம்! பெண்: சிரிப்பூட்டும் ராஜா! தேனூறும் இந்த ரோஜா ! கிடைக்காது! நினைக்காதே ரொம்ப லேசா! ஆண்: சின்ன சின்ன பாப்பா! சிங்காரக் கண்ணு பாப்பா! சிலையே மலையே உன் மேலாசை கொண்டால் தப்பா? பெண்: தமிழ் நாட்டுப் பாப்பா! தன் மானம் உள்ள பாப்பா! த வறான ஆசைக்குப் போடும் தாப்பா! ஆண்: ஏய்! என்னப்பா இது! |
கெட்டிக்காரன்-1971
இசை: சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 119 | 120 | 121 | 122 | 123 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 121 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பாப்பா, பெண்