சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 803
Word
English & Tamil Meaning (பொருள்)
கழுகுப்பொறி
kaḻuku-p-poṟin. <>கழுகு+.Ancient machine in the shape of an eagle mounted on a fort for defence;
கோட்டை மதிலில் வைக்கப்படும் கழகின் உருவமுள்ள யந்திரம். (சிலப் 15, 216, உரை.)
கழுகுழு
-
த்தல்
kaḻukuḻu-11 v. intr.To feel damp and chilly;
ஈரத்தால் தரைமுதலியன நொதுநொதுத்தல். (யாழ். அக.)
கழுச்சிறையன்
kaḻu-c-ciṟaiyaṉn. <>கழு1+.One who deserves impaling;
கழவேற்றப் படத்தக்கவன். (w.)
கழுசி
kaḻucin. <>gudūcī. cf. களூசி..Moon creeper. See சீந்தில்.
.
கழுத்தல்
kaḻuttaln. perh. கழி3-.Lie;
பொய். (w.)
கழுத்தறு
-
த்தல்
kaḻuttaṟu-v. tr. <>கழுத்து+அறு2-.Lit., to cut the throat, to harass, injure;
பெருந்துன்பத்துக்கு உள்ளாக்குதல்.
கழுத்தறுப்பு
kaḻuttaṟuppun. <>id. +.Distress, trouble, as if the throat is being cut;
பெருந் துன்பம். அவன் அதில் தலையிட்டிருப்பது எனக்குக் கழுத்தறுப்புத்தான்.
கழுத்திரு
-
த்தல்
kaḻuttiru-v. intr. <>id. +.To press down with a heavy load, as the neck;
பாரத்தாற் கழுத்து அழங்குதல். சுமையாற் கழுத்திருந்துவிட்டது.
கழுத்திற்கட்டு
-
தல்
kaḻuttiṟ-kaṭṭu-v. tr. id. +.To consign to one's care against one's wishes, as a family which one cannot or will not maintain;
ஒருவனை நிர்ப்பந்தித்துப் பொறுப்பாளியாக்குதல். Colloq.
கழுத்து
kaḻuttun. prob. கெழு-மை. cf.gala. [K. kattu, M. kaḻuttu.]1. Neck;
கண்டம். (திவா.)
2. Elevation on, or depression in, the floor suitable for placing big pots;
பூமியில் பானைமுதலியன வைத்தற்கேற்ப இடம். பாரிற் கழுத்தானவிடத்தே வைத்த மிடா (பெரும்பாண். 57, உரை).
கழுத்துக்கட்டி
kaḻuttu-k-kaṭṭin. <>கழுத்து+.1. Tumour of the neck;
கழுத்துக்கழலை.
2. Obstacle, impediment;
இடையூறு. ஜ்ஞாநபக்திகளிரண்டும் கழுத்துக்கட்டியாய் விட்டான (ஈடு, 4, 7, 10).
3. Woollen wrap for the neck;
கழுத்துக்குட்டைவகை.
கழுத்துக்குக்கத்தி
kaḻuttukku-k-kattin. <>id. +.Person or thing feared, as a fatal knife;
நாசத்தை உண்டாக்கக்கூடிய-வன்-வள்-து. Colloq.
கழுத்துக்குட்டை
kaḻuttu-k-kuṭṭain. <>id. +.Neck-tie cravat;
அங்கிக்குமேலே கழுத்தைச்சுற்றிக் கட்டுந் துணி.
கழுத்துக்கொடு
-
த்தல்
kaḻuttu-k-koṭu-v. intr. <>id. +.1. To risk one's life for the sake of others;
தன்வருத்தம்பாராமல் பிறர் காரியத்தைத் தான் ஏற்றுநிற்றல்.
2. To commit a heinous crime likely to bring about one's own destruction;
உயிர்க்கு இறுதிதரக்கூடிய குற்றத்தைப் புரிதல். (w.)
3. To be married;
வாழ்க்கைப்படுதல். Loc.
கழுத்துக்கோல்
kaḻuttu-k-kōln. <>id.+.Balance resembling a steel-yard for weighing vegetables, etc. See கயிற்றுக்கோல். (G. Tj. D. I, 133.)
.
கழுத்துச்சட்டை
kaḻuttu-c-caṭṭain. <>id. +.A girl's jacket;
பெண்களின் அங்கிவகை. (J.)
கழுத்துச்சந்து
kaḻuttu-c-cantun. <>id. +.Nape of the neck;
கழுத்தின்முட்டு. (திவா.)
கழுத்துத்திருகு
-
தல்
kaḻuttu-t-tiruku-v. tr. <>id. +. Colloq.1. To wring the neck, as of a fowl;
கழுத்தைமுறித்தல்.
2. Lit., to twist the head, to persecute;
நிர்ப்பந்தித்தல்
கழுத்துப்பட்டிகை
kaḻuttu-p-paṭṭikain. <>id. +.See கழுத்துப்பட்டை.
.
கழுத்துப்பட்டை
kaḻuttu-p-paṭṭain. <>id. +1. Collar of a cloak;
சட்டையின் கழுத்தைச்சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி.
2. See கழுத்துக்கட்டி, 3.
.
கழுத்துப்பிடிப்பு
kaḻuttu-p-piṭippun. <>id. +.Stiff neck, torticollis;
கழுத்துச்சுளுக்கு.
கழுத்துமணி
kaḻuttu-maṇin. <>id. +.A kind of necklace;
கழுத்தணிவகை.
கழுத்துமுடிச்சு
kaḻuttu-muṭiccun. <>id. +.Adam's apple, projection formed by the thyroid cartilage in the neck;
குரல்வளை. (C.G.)
கழுத்துமுறி
-
த்தல்
kaḻuttu-muṟi-v. intr. <>id. +.To express dissent by turning the neck;
அசம்மதக் குறியாகக் கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல். Loc.
கழுத்துரு
kaḻutturun. <>id. + உரு3.Pieces of gold of various shapes and sizes forming the accompaniments of the tāli;
திருமங்கலியத்தோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள்.
கழுத்துவெட்டி
kaḻuttu-veṭṭin. <>id. +.Cut-throat, murderer, assassin;
கொலைகாரன். (w.)
கழுத்தூட்டி
kaḻuttuṭṭin. <>id. +ஊட்டி.Throat;
தொண்டை. (w.)
கழுத்தேறுதண்டம்
kaḻuttēṟu-taṇṭamn. <>id.+எறி-+.Capital punishment;
சிரசாக்கினை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 803 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaḻuttu, neck, த்தல், கழுத்து, throat, intr, colloq, கழுத்துப்பட்டை, கழுத்துக்கட்டி, திவா