சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 230
Word
English & Tamil Meaning (பொருள்)
ஆதியூழி
āti-y-ūḻin. <>id.+.First of four Yugas;
கிருதயுகம். ஆதியூழியின் அந்தத்தெ (தொல்.பொ.145).
ஆதியெழுஞ்சனி
āti-y-eḻu-caṉin. <>id.+.The 10th nakṣatira. See மகம்.
(பிங்.)
ஆதியோடந்தம்
ātiyōṭantamadv. <>id.+ ஓடு +anta.From beginning to end;
முதலிலிருந்து முடிவுவரை.
ஆதிரம்
ātiramn.prob. ஆ8+ghrṭa.Clarified butter, ghee;
நெய். (பிங்.)
ஆதிராஜ்யம்
ātirājyamn. <>ādhi-rājya.Royalty, Sovereignty, Supreme sway; <அய்;
தலைமையரசு. (ஈடு, 4, 3, 4.)
ஆதிரை
ātirain. <>ārdrā.The sixth nakṣatra. See திருவாதிரை.
.
ஆதிரைமுதல்வன்
ātirai-mutalvaṉn. <>id.+.Siva, the presiding deity of
the sixth nakṣatra; சிவன். (பரிபா.8, 6.)
ஆதிரையான்
ātiraiyāṉn.See ஆதிரைமுதல்வன்.
ஆதிரையா னாதிரையா னென்றென் றயருமால் (முத்தொள்.காப்பு).
ஆதிரௌத்திரம்
ātirauttiramn.A prepared arsenic;
சவ்வீரபாஷாணம். (மூ.அ.)
ஆதிவராகம்
āti-varākamn.See ஆதிவராகன்.
ஆதிவராகமு னானாய் (திவ்.பெரியதி.7, 7, 4).
ஆதிவராகன்
āti-varākaṉn. <>ādi+.Viṣṇu in his boar incarnation;
வராகாவதாரமெடுத்த திருமால். (திவா.)
ஆதிவருணர்
āti-varuṇarn. <> id.+.varṇa.Brāhmans, being of the first caste;
பிராமணர். (பிங்.)
ஆதிவாகியம்
āti-vākiyamn. <>āti-vāhya.Subtle body;
சூக்குமசரீரம். உடலாய் மருவு மாதிவாகியமே (ஞானவா.ஞானவி.24).
ஆதிவாயிலார்
ātivāyilārn.The author of the Parata-cēṉāpatīyam;
பரதசேனாபதீய மென்னும் நாடகத்தமிழ்நூலாசிரியர். (சிலப். உரைப்பாயி.)
ஆதிவாரம்
āti-vāramn. <>ādi+.Sunday, being the first day;
ஞாயிற்றுக்கிழமை. (அறப்.சத.50.)
ஆதிவிந்து
ātivintun.A mineral poison;
கார்முகிற் பாஷாணம். (மூ.அ.)
ஆதிவிராகன்
ātivirākaṉn.A prepared arsenic;
சோரபாஷாணம். (மூ.அ.)
ஆதிவிராட்டியன்
ātivirāṭṭiyaṉn.1. A prepared arsenic;
சூதபாஷாணம். (மூ.அ.)
2. A prepared arsenic;
சோரபாஷாணம். (மூ.அ.)
ஆதிவேதனிகம்
ātivētaṉikamn. <>ādhi-vēdanika.Gifts made to a wife on her husband taking a second wife, which become her separate property, a variety of Strī-dhana;
கணவன் இரண்டாவது தாரங்கொள்ளும்போது மூத்தாட்கு உரிமையாக்கும் பொருள். (W.G.)
ஆதீண்டுகுற்றி
ā-tīṇṭu-kuṟṟin. <>ஆ3 + தீண்டு-+குற்றி.Rubbing post for cows, usually of stone, erected in open places or pasturage, as a deed of charity;
பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்படும் தம்பம். (சீவக.419, உரை.)
ஆதீனகர்த்தா
ātīṉa-karttān. <>adhīna+.Head of a Saiva monastery;
சைவ மடாதிபதி.
ஆதீனம்
ātīṉamn. <> adhīna.1. Ownership, possession;
உரிமை. எல்லாம் அவன் ஆதீனமே
2. Dependence;
வசம். யாருடைய ஆதீனத்திலிருக்கிறாய்?
3. Saiva monastery, a religious organization composed of ascetics with a head, usually of great learning and spiritual attainments, who resides at the headquarters and initiates aspirants and, in a general way, keeps control over the properties of the ma
சைவமடம். திருவாடுதுறை யாதீனம்.
ஆது
1
ātuint.Expression which mahout uses while patting and quieting an elephant;
பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.)
ஆது
2
ātupart. அது.A gen. ending, followed by an impers. sing.;
ஆறாம் வேற்றுமையுருபு. (நன்.300.)
ஆதுரம்
āturamn. <>ā-tura.Impatience, undue haste;
பரபரப்பு.
ஆதுலசாலை
ātula-cālain. <>ā-tura+.See ஆதுலர்சாலை.
ஆதுலசாலையாகக் கொண்ட மடத்திலே (Insc.)
ஆதுலர்சாலை
ātular-cālain. <>id.+.Rest-house for giving food and shelter to the disabled and the destitute, one of muppattiraṇṭaṟam, q.v.;
அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங்.)
ஆதுலன்
ātulaṉn. <>ā-tura.1. Disabled person;
அசத்தன்.
2. Poor man;
வறியவன். ஆதுலன் மூத்தான் (ஆசாரக்.101)
ஆதுனிகன்
ātuṉikaṉn. <>ādhunika.Person of the modern times;
இக்காலத்தவன். (பி.வி.2, உரை.)
ஆதேசம்
1
ātēcamn. <>ā-dēša.1. Rule, command, precept;
கட்டளை. ஆதிசண்டேசுவரர் ஆதேசம் (S.I.I.iii, 184.)
2. Substituted letter;
திரிந்தவெழுத்து. (வீரசோ.சந்தி.10.)
ஆதேசம்
2
ātēcamn.See ஆதேயம்.
ஆதேச புற்புதமாய பிறவி (திருப்பு.493).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 230 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிங், āti