வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதுஉம்
துண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், துண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது. -