வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.