அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்குபோல், ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவன் முகம் காட்டும்.-