இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துர்வது அஃதொப்பது இல்.
துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப் போன்றது வேறு இல்லை.