துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும். செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.