இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
கடிந்து அறவுரை கூறும் பெரியோரின் துணையில்லாத பாதுகாப்பற்ற மன்னன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாத போது தானாகவே கெட்டழிவான்.