ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
தன்னிடம் உள்ள பொருளின் அளவை நன்கு தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்த அளவில் கொடுத்து உதவுக; அதுவே பொருள்தனைப் போற்றி வாழும் நெறியாகும்.