வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் துக்கிச் செயல்.
செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனது வலிமையும், இருவர்க்கு துணை செய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலில் இறங்க வேண்டும்.