பீலிபெய் சாகாடும அச்சுறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
மென்மையான மயிலிறகு ஏற்றியுள்ள வண்டியும், அப்பண்டத்தை அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும்.