செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
கேள்வியால் அடைகின்ற அறிவு, செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும், சிறந்த செல்வமாகும், அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானதும் ஆகும்.