கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் என்பாது கல்விச் செல்வமே, கல்வி தவிர மற்ற பொருட் செல்வங்கள் எல்லாம் அழியக்கூடிய வையாகையால் அவை சிறப்புடைய செல்வம் ஆகா.