தொட்டனைத் துறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றவனைத் துறும் அறிவு.
மணலில் தோண்டும் கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்பதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.