கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்கத் தகுதியான நுல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.