பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
உள்ள உணவைப் பலரோடு பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநுலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததாகும்.