ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழோடு வாழ வேண்டும். அப்புகழன்றி உயிர்க்கு ஊதியம் என்பது வேறொன்றும் இல்லை.