அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய்த் தீய செயல்களையே செய்தொழுகுபவனானாலும் அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது